Sunday, April 1, 2018

சுற்றுலாத்துறை படிப்புகள்

சுற்றுலாத்துறை படிப்புகள்:

குவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.டி.டி.எம்.,) கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்புகள்:

பி.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல், எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்

சேர்க்கை முறை:


ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி., / மேட் / கேட் / சிமேட் / சேட்/ ஜிமேட்/ ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

விபரங்களுக்கு:  Click Here,For Official Website

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...