Tuesday, April 17, 2018

டாடா ஏஸின் புத்தம் புதிய ரகம் - டாடா ஏஸ் கோல்ட்


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டாடா ஏஸ் இலகு ரக வர்த்தக வாகனங்களின் புத்தம் புதிய ரகமான டாடா ஏஸ் கோல்ட் வாகனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு,குட்டி யானை என்று செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகம், தற்போதுதான் முதல் முறையாக வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அனைத்து டாடா விநியோகஸ்தர்களிடமும் கிடைக்கும் டாடா ஏஸ் கோல்டு வாகனத்தின் விற்பனையக விலை ரூ.3.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...