Saturday, April 14, 2018

கோவை பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை


மத்திய அரசு நிறுவனமான கோவை பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 22

பணியிடம்:கோயம்புத்தூர் (தமிழ்நாடு)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Young Professional - I - 15
பணி: Young Professional - II - 02
பணி: Young Professional - I - 03
பணி: Young Professional - I - 02


தகுதி: 


ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயம், தாவரவியல், உயிரியல், பயோடெக்னாலஜி போன்ற துறைகளில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ் முடித்தவர்கள் மற்றும் பி.காம், பி.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 

21 முதல் 45க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

ICAR - Central Institute for Cotton Research, 
Regional Station, Maruthamalai Road,
Coimbatore - 641 003, Tamil Nadu 

மேலும் விவரங்கள் அறிய:

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...