கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் அதிகாரி வேலை

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Finance Officer -15
பணி: Section Officer - 21

தகுதி: பட்டம் பெற்று தற்போது உதவியாளர், சுறுக்கெழுத்தாளர் கிரேடு-I பிரிவில் நான்கு ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1jyLNyocyGuDqhc0j0jKrANlT7H5AIceQ/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.