அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் போபால் மையத்தில் காலியாக உள்ள குருப்-பி பணியிடங்களான 171 அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 171
பணி: மெடிக்கல் சோசியல் சர்வீஸ் ஆபீசர்
பணி: டயட்டீசியன், பிரைவேட் செகரட்ரி
பணி: பிசியாட்ரிக் சோசியல் ஒர்க்கர்
பணி: மெடிகோ சோசியல் ஒர்க்கர்
பணி: அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர்
பணி: புரோகிராமர்
பணி: முதன்மை காசாளர்
பணி: அலுவலக உதவியாளர்
பணி: வொக்கேசன் கவுன்சிலர்
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறை பட்டதாரிகள், மருத்துவத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள், பிளஸ் டூ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsbhopal.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2018
No comments:
Post a Comment