என்எஸ்சிஎல் என அழைக்கப்படும் தேசிய விதை கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 258 மேனேஜ்மென்ட் டிரெய்னி, சீனியர் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 258
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
MANAGEMENT TRAINEES (at Executive level):
பணி:Management Trainee (Materials Management) - 02
பணி:Management Trainee (Asst.Co. Secy.) - 01
பணி:Management Trainee (Production) - 27
பணி:Management Trainee (Marketing) - 09
பணி:Management Trainee (Agri.) Engineering - 03
பணி:Management Trainee (Civil) Engineering - 02
பணி:Management Trainee (HR) - 07
பணி:Management Trainee (F&A) - 07
SENIOR TRAINEES (Supervisory level):
பணி:Sr. Trainee (Marketing) - 48
பணி:Sr. Trainee (HR) - 01
பணி:Sr. Trainee (Accounts) - 06
பணி:Sr. Trainee (Agriculture) - 18
பணி:Sr. Trainee (Quality Control) - 02
பணி:Sr. Trainee (Horticulture) - 03
DIPLOMA TRAINEES:
பணி:Agriculture Engineering - 08
பணி:Civil Engineering - 04
TRAINEES (at Non-Supervisory level):
பணி:Trainee (Agri.) ;- 27
பணி:Trainee (HR) - 22
பணி:Trainee(Accounts) - 11
பணி:Trainee (Store) - 11
பணி:Trainee (Technician) - Electrician - 05
பணி:Trainee (Store) Engineering - 02
பணி:Trainee (Data Entry Operator) - 11
TRAINEE MATE (at Non-Supervisory level):
பணி:Trainee Mate (Agriculture) -21
தகுதி:
எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
05.05.2018 தேதியின்படி 23 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2017 அன்று காலை மற்றும் மதியம் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf
No comments:
Post a Comment