தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் உதவியாளர் போன்ற 84 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 84
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Accounts Officer - 19
System Operator - 33
Assistant - 12
Accountant - 20
தகுதி:
பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் "The National Small Industries Corporation Limited" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
General Manager,
Human Resources the National Small Industries Corporation,
NSIC Bhawan,Okhla Industrial Estate ,New Delhi-110020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018மேலும் விவரங்களுக்கு: http://www.nsic.co.in/pdfs/careers/201846183632_Detailed%20Advertisement%20and%20Guidelines%20for%20AO.pdf |
No comments:
Post a Comment