Thursday, April 12, 2018

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை

தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சி. துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி டிஃராபிர் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: அசிஸ்டென்ட் டிஃராபிக் மேனேஜர் (கிரேடு 1)

காலியிடம்: 1


தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாண்டுகள் முன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: 

The Secretary (ST), 

V.O.Chidambaranar Port Trust, 

Administrative Office, Bharathi Nagar, 

Tuticorin - 628 004.


விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-04-2018


மேலும் விவரங்களுக்கு: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...