இந்திய அணு மின் கழகத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆஃபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ டி (ஸ்பெஷலிஸ்ட்ஸ்)
காலியிடங்கள்: 7
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.டி./ எம்.எஸ். முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ சி (ஜிடிஎம்ஓ)
காலியிடங்கள்: 9
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.பி.பி.எஸ். முடித்திருக்க வேண்டும். மேலும், பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: மும்பை
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_07mar2018_01.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19-04-2018
No comments:
Post a Comment