தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள 62 சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 62
பதவி: சயின்டிஸ்ட்-பி
பிரிவுகள்: எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ்
கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் என்ஜினியரிங்கில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ் பதவிக்கு ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: சயின்டிஸ்ட்-பி (ஜியோ-இன்ஃபார்மடிக்ஸ்)
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://ntro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 14-04-2018
மேலும் விவரங்களுக்கு: https://ntrorectt.in/ntro/resources/homepage/pd.pdf
No comments:
Post a Comment