Thursday, April 12, 2018

வேளாண் விஞ்ஞானி தேர்வு வாரியத்தில் வேலை

வேளாண் விஞ்ஞானி தேர்வு வாரித்தில் நிரப்பப்பட உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர்


பிரிவுகள்: (Soil Test Crops Response, MULLARP, Cotton Improvement, Sesame Niger, Post Harvest Engineering Technology, Renewable Sources of Energy for Agriculture and Agro-based Industries, Spices, Palms, Potato Improvement )


காலியிடங்கள்: 9


கல்வித் தகுதி: பதவிக்குரிய பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பதவி: ஹெட் ஆஃப் டிவிஷன்


காலியிடங்கள்: 11


கல்வித் தகுதி: தோட்டக்கலை/ பயிர் உற்பத்தி இவற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http://asrb.org.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்


முகவரி: 

Office of Agricultural Scientists Recruitment Board,
Krishi Anusandhan Bhavan - I, 
Pusa,New Delhi - 110012.


விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-04-2018


மேலும் விவரங்களுக்கு: http://asrb.org.in/images/asrb/pdfs/2018/Advt_02-2018_14-3-2018_new.pdf


No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...