Thursday, April 26, 2018

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐயில் ஆய்வாளர் வேலை

மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) ஆணையத்தில் காலியாக உள்ள 52 ஆய்வாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையில் அதிகாரி தரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 52

பணி: Inspectors

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பட்டதாரிகளாகவும், மத்திய, மாநில அரசின் காவல்துறைகளில் ஆய்வாளர்கள் தரத்தில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்:Bhopal, Chennai, New Delhi, Guwahati, Hyderabad|Secunderabad, Kolkata.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.cbi.gov.in/employee/recruitments/contract_inspector_24042018.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...