Monday, April 16, 2018

சிண்டிகேட் வங்கியில் நிறுவன செயலாளர் வேலை

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள நிறுவனச் செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம்: உடுப்பி

பணி: Company Secretary - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி: 

Deputy General Manager,

Syndicate Bank, Manipal - 576 104. 

Udupi District. Karnataka State (India).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2018


மேலும் விவரங்கள் அறிய: https://www.syndicatebank.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...