Thursday, April 19, 2018

சென்னை ஐஐடி-யில் என்ஜினியர், டெக்னீசியன் வேலை

இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் (ஐஐடி) காலியாக உள்ள 25 இளநிலை பொறியாளர், இளநிலை டெக்னீசியன், உதவி பதிவாளர், முதன்மை மருத்துவ அதிகாரி, துணை பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy Registrar - 03
பணி: Chief Medical Officer - 01
பணி: Assistant Registrar - 02
பணி: Junior Engineer (Civil Engineering) - 03
பணி: Junior Engineer (Electrical Engineering) - 02
பணி: Junior Technical Superintendent (Chemistry) - 01
பணி: Junior Technical Superintendent (Computer Science and Engineering) - 02
பணி: Junior Technical Superintendent (Mechanical Engineering) - 01
பணி: Junior Technician (Computer Science and Engineering) - 02
பணி: Junior Technician (Electrical Engineering) - 02
பணி: Junior Technician (Mechanical Engineering) - 04
பணி: Junior Technician (Others) - 01
பணி: Junior Technician (Others) - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டத்து 5 ஆண்டு பணி அனுபவம், மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் அல்லது எம்பிபிஎஸ் படிப்புடன் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் பனி அனுபவம் பெற்றவர்கள், 

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம், 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.எஸ்சி, டிப்ளமோ, ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளி்க்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2018

மேலும் முழுமையான விவிரங்கள் அறிய: https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R318-instructions.pdf

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...