Thursday, April 19, 2018

பிஇ., எம்பிஏ முடித்தவர்களுக்கு இந்திய சிமெண்ட் கழகத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சிமென்ட் கழகத்தின் தில் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Additional General Manager (Technical) - 02

சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.

தகுதி: 

பொறியியல் துறையில் பி.இ மற்றும் 16 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Manager (Finance & Accounts) - 01

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

தகுதி: 

சிஏ, ஐசிடபிள்யூஏ, இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ மற்றும் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 46க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Operations) - 03


சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.

தகுதி: 

பொறியியல் துறையில் கெமிக்கல் அல்லது மெக்கானிக்கலில் பிரிவில் பி.இ முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 44க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Mining) - 01

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.

தகுதி: 

பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். 8 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 44க்குள் இருக்க வேண்டும்.


பணி: DeputyManager (Finance &  Accounts) - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.

தகுதி: 

சிஏ, சிடபிள்யூஏ, நிதித்துறையில் இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ. மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்.


பணி: Deputy Manager (Production) - 04 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.20,600 - 46,500.

தகுதி: 

பொறியியல் துறையில் கெமிக்கல் துறையில் பி.இ. அல்லது வேதியியல் திறையில் எம்.எஸ்சி முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42க்குள் இருக்க வேண்டும். 


பணி: Engineer - 01

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500.

தகுதி: 

பொறியியல் துறையில் சிவில் பிரிவி பி.இ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive Secretary - 01

சம்பளம்: மாதம் ரூ.16,400-40,500.

தகுதி: 

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரியல் பிராக்டீஸ் பாடத்தில் டிப்ளமோ அல்லது முழுநேர எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2018

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும்முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய: https://www.cciltd.in/UserFiles/files/Advt%201-%2018.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...