மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2018-19-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 05
பணி: Administrative Officer
தகுதி: ஏதாவதொரு 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொது பிரிவினர் 40க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 43க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23700 - 980-30560 - 1145 - 32850 - 1310 - 42020.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.600. மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் தகவர் அறியும் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2018
மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/2018/Exim%20AO.pdf
No comments:
Post a Comment