பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி வேலை
மத்திய அரசின் பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு.
மத்திய அரசின் பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Inquiry Officer - 01
பணியிடம்:புதுதில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GM (Pers), BSNL Corporate Office,
4th Floor, Bharat Sanchar Bhawan,
H.C.M. Lane, Janpath, New Delhi-110001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர
கடைசி தேதி: 31.05.2018
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Join the conversation