Monday, April 16, 2018

சிவில் பொறியில் பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிட ஆலோசகர் கார்ப்பரேஷனில் வேலை

தேசிய கட்டட ஆலோசகர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான 10 மேலாண்மை டிரெய்னி (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainees (Civil) - 10

தகுதி:
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 29க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அரசு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.nbccindia.com

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...