Saturday, April 14, 2018

விஜயா வங்கியில் வேலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 57 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்:57

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Manager in Law 
பணி: Manager in Security 
பணி: Manager in Accountant 
பணி: Clerk (Sports Men)

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

வயதுவரம்பு:
01.03.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். சம்மந்தபட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி:

ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ, பிஎல் (எல்எல்பி) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட துறை பணியிடங்களுக்கும், கிளார்க் பணியிடங்களுக்கு +2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: https://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
27.12.2018 

மேலும் பணி அனுபவம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய :

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...