Sunday, May 13, 2018

யாயும் ஞாயும் யாராகியரோ | Yaayum Song Lyrics In Tamil


யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர்
செம்புல…
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
கலந்தனவே …
கலந்தனவே …

பாக்காத 
நேரத்தில் பாக்குறதுக்கு 
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் 
காண்ணாடி முன்னாடி பேசுறதுக்கு 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் … 
கலந்தனவே …
கலந்தனவே …

பாத தெரியாம நடக்குறதும் 
சிராஜ் இல்லாம பறக்குறதும் 
உன்னோட நினைப்பில் இருக்குறதுக்கு 
கதl வசப்பட்ட அறிகுறியா

ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் 
புரண்டு புரண்டு படுக்குறதும் 
கனவு களஞ்சி முழிக்கிறதும் 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
காலந்தனவே …
கலந்தனவே …

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...