இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் ஆந்திர பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 2286 Gramin Dak Sevak பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் ஆந்திர பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 2286 Gramin Dak Sevak பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Gramin Dak Sevak

காலியிடங்கள்: 2286

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25.04.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவிரினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. பெண்கள், எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in or http://appost.in/gdsonline என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2018
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.