Wednesday, May 9, 2018

ஐடிஐ ,டிப்ளமோ, படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை


பதவி: Technician - B 

பிரிவுகள்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டெக்னீஷியன் பவர் எலக்ட்ரானிக் சிஸ்டஸ்டம்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அன்ட் நெட்வொர்க் மெயின்டனன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், பிளம்பர், ரெப்ரிஜிரேஷன் அன்ட் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக், மேசன் உட்பட பல பிரிவுகள்.

காலியிடங்கள்: 39

தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பதவி தொடர்பான படிப்பில் ஐடிஐ/ என்ஏசி/ என்டிசி முடித்திருக்க வேண்டும்.

பதவி: ட்ராப்ஸ்மேன் (மெக்கானிக்கல்/ சிவில்)

காலியிடங்கள்: 3
தகுதி: பள்ளியிறுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பதவி தொடர்பான படிப்பில் ஐடிஐ/ என்ஏசி/ என்டிசி முடித்திருக்க வேண்டும்.


பதவி: Technical Assistant பிரிவுகள்: மெக்கானிக்கல் என்ஜினியரிங்/ எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினியரிங்

காலியிடங்கள்: 09

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: Library Assistant

காலியிடம்: 1

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப் படிப்புடன் நூலக அறிவியல்/ நூலகம் தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250 ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://www.isro.gov.in/sites/default/files/advt.no_.isac_.02.2018.pdf


விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11-05-2018

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...