Wednesday, May 16, 2018

புராஜெக்ட் உதவியாளர் வேலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Marine Algal Research Station ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்க 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.


பணி: Project Assistant (Level-II)

காலியிடங்கள்: 02

உதவித்தொகை: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Marine Biology, Bio-Chemistry, Botany, Microbiology, Biotechnology, Life science, Zoology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.05.2018

மேலும் விவரங்களுக்கு: www.csmcri.org/job

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...