தேசிய அனல் மின் கழகத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய அனல் மின் கழகத்தில் வேலை
டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய அனல் மின் கழகத்தில் வேலை.


பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்)

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (மெக்கானிக்கல்)

காலியிடங்கள்: 14

கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரடஷ்ன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (சி & ஐ)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன் / எலெக்ட் ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ntpccareers.net என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் / ஓபிசி ரூ.300, மற்ற பிரிவினர்களுக்கு கட்டணமில்லை.


மேலும் விபரங்களுக்கு:  http://www.ntpccareers.net/DT2018_1/files/SRENG.jpg என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04.06.2018.
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.