கனிமவள நிறுவனத்தில் சர்வேயர் வேலை

தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Tamilnadu Minerals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Tamilnadu Minerals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்                    வரவேற்கப்படுகினறன.

பணி: Mines Surveyar

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mines Surveyor சான்று பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

மேலும் விவரங்களுக்கு: http://tamingranites.com/wp-content/uploads/2018/05/880-e2-18-advt.pdf
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.