வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.எஸ்.ஆர்.பி என அழைக்கப்படும் வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணிகள்: இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், திட்ட இயக்குநர், திட்ட துணை இயக்குநர்.

வயதுவரம்பு: 04.06.2018-ஆம் தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://asrb.org.in
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.