Wednesday, May 30, 2018

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் சி.ஏ./ ஐ.சி.டபிள்யூ.ஏ./ முதுகலைப் பட்டத்துடன் எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (ஃபினான்ஸ்)

காலியிடங்கள்: 23

கல்வித் தகுதி:  சி.ஏ. / ஐ.சி.டபிள்யூ.ஏ. / முதுகலைப் பட்டத்துடன் எம்.பி.ஏ  முடித்திருக்க வேண்டும் அல்லது இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஓராண்டு முன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (டெக்னிக்கல்)

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பி.இ. , பி.டெக் , ஏ.ஐ.எம்.இ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி. / எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், பிசி, எம்பிசி, பட்டியலிடப்படாத வகுப்பினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500; எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.கட்டணம்.

மேலும் விபரங்களுக்கு: http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...