Thursday, May 3, 2018

வனத்துறையில் டெக்னீசியன், பாரஸ்டர் வேலை

மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் Tropical Forest Research Institute-இல் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் பாரஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 1/TFRI/Estt.

பணி: Technician (Field/Lab Research)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Lover Division Clerk

காலியிடங்கள்: 04

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


பணி: Forester

காலியிடங்கள்:01

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Multi Tasking Staff Sanitation Attendant 

காலியிடங்கள்: 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறந் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை, Director Tropical Forest Research Institute என்ற பெயரில் ஜபல்பூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். SC,ST,PWD பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tfri.icfre.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் சமீபத்திய புகைப்படம் ஒட்டி அத்துடன் புகைப்படங்கள் 2, டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director, 
Tropical Forest Research Institute, 
P.O. R.F.R.C., Mandla Road, 
Jabalpur - 482 021 (M.P)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.05.2018 .

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.tfri.icfre.gov.in

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...