Wednesday, May 16, 2018

மீன்வளர்கல்லூரிகளில் JRF வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் "Central Institute of Fisheries Education"கல்லூரியில் காலியாக உள்ள JRF பணிக்கு தகுதியானவர்கள் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

தகுதி: Microbiology, Biotechnology, Life science, Zoology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Committee Room, 
ICAR-CIFE, Off Yari Road, 
PanchMarg, Versova, 
Andheri (W), Mumbai- 400061

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.cife.edu.in/CIFENEW/pdf/Careers/DBT%20Project-Advt-Details-Revised%20(2)(07-05-2018).pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...