பொறியியல் பட்டதாரிகளுக்கு டி.ஆர்.டி.ஓ.வில் சயின்டிஸ்ட் வேலை.
பதவி: Scientist "B" - Electronics & Communication Engg. (EC)
காலியிடங்கள்: 22
கல்வித் தகுதி:- பி.இ. அல்லது பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Scientist B - Computer Science Engg.
காலியிடங்கள்: 19
கல்வித் தகுதி: பி.இ./ பி.டெக் ;கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 28 வயதுக்குள்ளும், ஓபிசி (நான் கிரீமிலேயர்) 31 வயதுக்குள்ளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு} ரூ.100, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://rac.gov.in/cgibin/2018/advt_132/public/pdf/advt_132.pdf?87e58e78ef2f4cbd4aaafc691d89d519=1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.06.2018.
No comments:
Post a Comment