தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் வேலை .
முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் வேலை .

பதவி: கன்சல்டன்ட் (Non Medical)

காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: சமூக அறிவியல்/ உயிரி அறிவியல்/ நோய் தொற்றியல் / பொது ஆரோக்கியம்/ உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில்  5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: கன்சல்டன்ட் (Accountant)

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். சீனியர் ஆஃபிஸர் / அசிஸ்டெண்ட் / அக்கவுண்டன்ட் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:https://icmr.nic.in/icmrnews/vacancy%20advt%20consultant%20-%2099DOTS-final.pdf

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:04.06.2018

முகவரி: 

தேசிய காசநோய் ஆய்வு நிறுவனம், 
எண்.1, மேயர் சத்தியமூர்த்தி சாலை,
சேத்துப்பட்டு, சென்னை-600031.

சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.