திருச்சி ஐ.ஐ.எம்.மில் "Financial Adviser and Chief Accounts Officer" வேலை
பதவி: Financial Adviser and Chief Accounts Officer
காலியிடம்: 1
கல்வித்தகுதி: அக்கவுண்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in/careers என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
The Chief Administrative officer (i/c),
IIM Tiruchirappalli,
Pudukkottai Main Road,
Chinna Sooriyur Village, Tiruchirappalli - 620024
அஞ்சல் மூலம் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 03-07-2018
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-06-2018
மேலும் விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_21301_2_1819b.pdf
No comments:
Post a Comment