Friday, June 8, 2018

இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர்களிடமிருந்து வரும் ஜூலை 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பணியிடம்: கொல்கத்தா

பணி: ஸ்டாப் கார் ஓட்டுநர் (Staff Car Driver(Ordinary Grade))

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Senior Manager, 
Mail Motor Services, 
139, Beleghata Road, 
Kolkata‐700015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/DRNotification_Kolkata.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...