இந்த்பேங்க் நிறுவனத்தில் கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர் வேலை
பதவி: கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர்
காலியிடம்: 1
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கம்பெனி செக்கரட்டரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: ஏதேனும் நிறுவனத்தில் குறைந்தது ஓராண்டு கம்பெனி செக்கரட்டரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Assistant Vice President,
HRD, # 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam, Chennai - 600035.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30-06-2018
மேலும் விவரங்களுக்கு: www.corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%20of%20Company%20Secretary%202018-19.pdf
No comments:
Post a Comment