Wednesday, June 13, 2018

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தில்  JUNIOR EXECUTIVE (OFFICE)  வேலை


பதவி: JUNIOR EXECUTIVE (OFFICE)

காலியிடங்கள்: 66

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுத் துறை பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: 

The Managing Director, 
The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited,
 Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.

என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 25-06-2018.

மேலும் விவரங்களுக்கு: http://aavinmilk.com/hrhoj1050618.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...