Wednesday, June 13, 2018

கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் வேலை

வாரணாசியில் உள்ள "Indian Institute of Handloom Technology" கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Demonstrator (Weaving) - 01
பணி: Demonstrator (Processing) - 01
பணி: Laboratory Assistant (Workshop) - 01
பணி: Laboratory Assistant (Weaving) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_41102_11_0011_1818b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.handlooms.nic.in 

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...