Wednesday, June 13, 2018

இந்தியன் வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் செகரட்டரி வேலை

சென்னையில் இந்தியன் வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Merchant Banking Services நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செகரட்டரி வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Company Secretary & Compliance Officer - 01

வயதுவரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்பெனி செகரட்டரி பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbankonline.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.indianbankonline.com

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...