Wednesday, June 13, 2018

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர்,வேலை

பதவி: ஜூனியர் ஆபரேட்டர்

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/ இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்/ எலெக்ட்ரிஷியன்/ மெக்கானிஸ்ட்/ ஃபிட்டர் துறைகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

பதவி: ஜூனியர் ஆபரேட்டர் (Aviation)

காலியிடங்கள்: 4

கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினர்- ரூ.150; மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16-06-2018

மேலும் விவரங்களுக்கு: www.iocl.com/download/SKMBT_2831805.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...