Sunday, June 17, 2018

நபார்டு வங்கியில் அதிகாரி வேலை

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019-ஆம் ஆண்டிற்கான 21 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

பணியிடம்: இந்தியா முழுவதும்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Chief Technology Officer - 01
2. Senior Advisor for Computerisation of Rural Credit Institution - 01
3. Chief Risk Manager - 01
4. Project Manager for Rural Credit Institutions Computerisation - 03
5. Assistant Project Manager Storage, Marketing & Processing - 01
6. Assistant Project Manager, Climate Change Adaptation - 01
7. Assistant Project Renewable energy - 01
8. Assistant Project Manager, MIS & Reports - 01
9. Risk Managers - 06
10. Senior Project Finance Manager - 01
11.Project Finance Manager (Infrastructure projects) - 01
12. Specialist Officer (Legal Aspects) - 01
13. Communication Professionals - 02

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1406180926Advt-all%20posts-Full%20Text_final_14.06.2018.pdf"

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...