Saturday, July 7, 2018

வனத்துறையில் பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணி | Tamil Nadu Forest Subordinate Service

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Forest Apprentice - 148 (Regular)

பணி: Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் 1,19,500

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...