Saturday, July 21, 2018

தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி வேலை | Openings for Administrative Trainees in National Centre for Radio Astrophysics, Pune | NCRA

புனேயில் செயல்பட்டு வரும் தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee (Electronics) - 03

சம்பளம்: மாதம் ரூ.25,00

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrinics) - 02

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrical) - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: எலக்ட்ரானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Administrative Trainee - 02

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய : http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/old-advertisements/2018/2018-2

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...