தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், ஓட்டுநர் போன்ற பல பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு முதல் எம்.பி.ஏ வரை தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager - 03
பணி: Manager (Marketing) - 01
பணி: Deputy Manager (Diary) - 01
பணி: Private Secretary Grade-III - 01
பணி: Executive (Office) - 03
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Office) - 01
பணி: Heavy Vehicle Driver - 01
பணி: Technician (Electrical) - 02
பணி: Senior Factory Assistant - 07
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் இருக்க வேண்டும்.
தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், கூட்டுறவு துறையில் பி.ஏ, பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் கூட்டுறவு பயிற்சி வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி, கால்நடை அறிவியல், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பட்டம் பி.டெக், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை The General Manager, Sivagangai D.C.M.P.U. Ltd., Karaikudi-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Sivagangai District Cooperative Milk Producer’s Union Limited, ”O”
Siruvaryal Road, Kalanivasal, Karaikudi - 630 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2018
மேலும், முழுமையான விவரங்கள் அறிய : http://www.aavinmilk.com/hrsiv050718.html
No comments:
Post a Comment