மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள் | Corrigendum to Notification for Pharmacist (Siddha/Ayurveda/Homoeopathy/Unani)

தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 229

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. சித்தா - 148
2. ஆயுர்வேத - 38
3. ஓமியோபதி - 23
4. யுனானி - 20

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 57-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://www.mrb.tn.gov.in
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.