Sunday, July 1, 2018

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை | RECRUITMENT IN ELECTION COMMISSION OF INDIA

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூலை 6க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:  இயக்குநர் - 03

பணியிடம்: புதுதில்லி

சம்பளம் : மாதம் ரூ.1,23,000- 2,15,900

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ,, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


விண்ணப்பிக்கும்முறை: http://eci.nic.in/eci_main1/current/Recruitment_22062018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ளப்படி விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Principal Secretary (Admn.), 
Election Commission of India, 
Nirvachan Sadan, Ashoka Road, 
New Delhi-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.08.2018

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...