மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந் நாளைக்குள் (ஜூலை 7) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: . Assistant Secretary Gr. I - 02
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accounts Officer Gr. I - 04
தகுதி: குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐசிஏஐ, ஐசிடபுள்யூஏஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
பணி: Assistant Executive Engineer (Mechanical/Electrical) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 46500
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Traffic Manager Gr-I - 04
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Estate Manager Gr I - 03
தகுதி: ஆர்கிடெக்சர், டவுண் கன்ட்ரி பிளானிங் பாடப்பிரிவில் முதுகலை, டிப்ளமோ தேர்ச்சி, அல்லது சிவில் என்ஜினீரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: . Assistant Executive Engineer (Telecom/ Electronics) - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Materials Manager Gr.I - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Law Officer - 01
தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Executive Engineer (Civil) - 03
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mumbaiport.gov.in/writereaddata/linkimages/8024169590.pdf
No comments:
Post a Comment