பெரியார் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை | Advertisement for Supporting Staff (Field Assistant) in Periyar University

பெரியார் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை | Advertisement for Supporting Staff (Field Assistant) in Periyar University
பெரியார் பல்கலைக்கழகத்தில் நரேடியாக நிரப்பப்பட உள்ள கள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Supporting Staff (Field Assistant) - 01

தகுதி: Bilogocial Science, Life Science, Geology, Chemistry அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்ற்று சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரும் 20 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  20-07-2018 காலை 11 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Department of Environmental Science,
Periyar University, Salem - 636 011.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.periyaruniversity.ac.in/Documents/2018/NSEV/Advt_field_assitance.pdf
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.