இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி | Apprenticeship Training- Engineering Degree & Diploma at HAL Nasik.

இந்திய விமானப்படையின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமான விமான நிறுவனத்தில் அளிக்கப்படும் 61 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமான விமான நிறுவனத்தில் அளிக்கப்படும் 61 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 61

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=861&Divkey=27