ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அளிக்கப்பட உள்ள 435 தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Trade Apprentice
1. Fitter - 75
2. Electrician - 20
3. Motor Mechanic - 05
4. Electronic Mechanic - 42
5. Chemical -10
6. Drafts Man-CIVIL - 05
7. Air Condition - 10
8. Diesel Mechanic - 04
II. Technician - Graduate Apprentice
9. DCCP +Vocational Apprentice-(Office Assistant+ Comp. Science) - 125
10. -Mechanical - 17
11. Mechanical - 14
12. ECE - 13
13. ECE - 09
14. EEE - 06
15. EEE - 05
16. E&EI - 05
17. E&EI - 06
18. CSE - 05
19. CSE - 03
20. CIVIL - 05
21. CIVIL - 05
22. Chemical - 13
23. Chemical - 02
24. Automobile - 03
25. Agriculture Engr - 05
26. CateringTechnology - 03
27. Photography - 01
28. Library Science - 04
29. Aeronautical - 01
30. Nursing/ MultiPurpose Health Worker - 06
31. Lab Technician - 04
32. ConstructionTechnology - 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடம் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 28.07.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.shar.gov.in/RMT/01_2018.pdf
No comments:
Post a Comment