Thursday, July 5, 2018

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை | RECRUITMENT IN IOCL | JUNIOR OPERATOR

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 இளநிலை ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Operator (Aviation) Gr.I

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 45 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.08.2018.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...