சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்:
பாகிஸ்தானிலுள்ள,
- கொற்கை (Gorkai. Gorkhai),
- வஞ்சி (Vanji), தொண்டி(Tondi),
- மத்ரை (Matrai), உறை (Urai),
- கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli);
ஆப்கானிஸ்தானிலுள்ள ,
- கொற்கை (Korkay, Gorkay),
- பூம்பகார் (Pumbakar)
ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை, வஞ்சி,தொண்டி, மதுரை, உறையூர், கூடல், கோழி, பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
No comments:
Post a Comment